SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயிர் பச்சடி

2019-09-11@ 18:07:35

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 3,
தக்காளி - 1,
கொத்தமல்லி - 1 கப்,
கேரட் - 1 துருவியது,
சால்ட் மற்றும் ப்ளேக் சால்ட் (தேவைக்கேற்ப),
பச்சை மிளகாய் - 1,
தயிர் - 2 கப்.


செய்முறை

இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி தயிருடன் சேர்க்கவும். தேவைப்பட்டால் இதனுடன் வெள்ளரிக்காய் மற்றும் மாதுளம்பழம் சேர்த்து சாப்பிட சுவை அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்