மாங்காய் - பட்டாணி சுண்டல்
2019-09-09@ 17:23:22

தேவையான பொருட்கள்
வேக வைத்த பட்டாணி - 3 கப்,
மாங்காய் துருவல் - 1/2 கப்,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
வெங்காயம் - 1/2 கப்,
சர்க்கரை - 1 சிட்டிகை (இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 4) கரகரப்பாய் அரைக்கவும்.
கேரட் துருவல் - 1/2 கப்,
சாட் மசாலா தூள் - 1 ஸ்பூன்,
உப்பு - சுவைக்கு,
கடுகு, எண்ணெய் - தாளிக்க, கொத்தமல்லி - 1/2 கப்.
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை
மிளகாய் சேர்த்து வதக்கி அத்துடன் வேக வைத்த பட்டாணியை வடிகட்டி சேர்த்து,
அடுப்பை நிறுத்தி தேங்காய், மாங்காய் துருவல்கள், சாட் மசாலா தூள்
சேர்த்து பிரட்டவும். சுவையான பீச் சுண்டல் தயார்.
Tags:
Mango - pea chickpeasமேலும் செய்திகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்