SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேன் கப் கேக்

2019-09-09@ 17:21:52

தேவையான பொருட்கள்

பேப்பர் கப்: 5 To 6,
கோதுமை மாவு: 125 கிராம்,
சர்க்கரை: 25 கிராம்,
உப்பு: 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர்: 1 டீஸ்பூன்,
முட்டை: 1 (பெரியது),
வெண்ணெய்: 50 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்),
பால் : 50 மில்லி.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் (அ) ஹேண்ட் பீட்டர் கொண்டு அடிக்கவும்.பின் அதில் வெண்ணை, பால், தேன், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.பின் இதில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பிறகு அந்த கலவையை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பவும்.பின் அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

குறிப்பு: கேக் வெந்துவிட்டதா என்று அறிய பல் குத்தும் குச்சியை கேக்கின் நடுவே குத்தி பார்க்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • pslv_rocket111

    ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

  • sweeden_novbal1

    சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

  • brazil_venom11

    நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்