SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைப்பழ, வால்நட் மில்க் ஷேக்

2019-09-09@ 17:19:21

தேவையான பொருட்கள்

பழுத்த வாழைப்பழம் - 2,
வால் நட்ஸ் - 5,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்,
குளிர்ந்தபால் - 1 கப்,
வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்.


செய்முறை

மிக்சியில் வாழைப்பழத்தையும், வால் நட்ஸையும் சேர்த்து நன்கு அரைக்கவும். பின் அதில் தேன், வெனிலா எசென்ஸ், பால் ஆகியவற்றை கலந்து நன்கு அடித்து உடனே பரிமாறவும். வாழைப்பழம் கருத்துப்போகும். இது 2 நிமிடத்தில் செய்து முடிக்கும் ஒரு சத்தான மில்க் ஷேக். வாழைப்பழம் மிகுந்த நார்சத்து உள்ளது. வால்நட்ஸில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஒமேகா-3 நிறைந்துள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு நல்லது. வால்நட்ஸ் நிறைய குழந்தைகளுக்கு பிடிக்காது. இப்படி செய்து கொடுத்தால் ரசித்து குடிப்பார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்