SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெஷல் தயிர் சாதம்

2019-09-03@ 16:41:07

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப்,
பால் - அரை கப்,
புளிக்காத புதிய தயிர் - இரண்டரை கப்,
இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது,
கடுகு - 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 3,
பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்,
திராட்சை - 15, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள். எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்