SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரை ஃப்ரூட்ஸ் லட்டு

2019-09-03@ 16:37:26

தேவையான பொருட்கள்

வெல்லப்பாகு - 150 கிராம்,
பாதாம் - 50 கிராம்,
உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கிலோ,
உடைத்த முந்திரி - 30 கிராம்,
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ (நறுக்கியது),
நெய் - 150 கிராம், ஏலக்காய் - சிறிதளவு,
அத்திப்பழம் - 30 கிராம்.


செய்முறை

ஒரு வாணலியில் வெல்லப்பாகை சூடேற்றி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நெய் ஊற்றி கிளறி ஒன்றாக கூடி வரும்போது இறக்கவும். ஆறியபின் அழகாக லட்டுப் பிடித்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்