SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முந்திரி மிக்சர்

2019-09-03@ 16:33:14

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 750 கிராம்,
அரிசி மாவு - 250 கிராம்,
முந்திரி - 300 கிராம் (வறுத்தது),
திராட்சை - 50 கிராம்,
வேர்க்கடலை - 100 கிராம்,  
பிளாக் சால்ட் - 20 கிராம்,
மிளகாய்த்தூள் - 10 கிராம்,
மிளகுத் தூள் - 10 கிராம்,
கரம் மசாலா தூள் - 5 கிராம்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

கடலை மாவு மற்றும் அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து Mixture அச்சில் Mixture  பிழிந்து எடுக்கவும். முந்திரியை, வேர்க்கடலையை தனியாக பொரித்துக் கொள்ளவும். அதே போல் திராட்சையையும் பொரித்துக் கொள்ளவும். ஏற்கனவே செய்துள்ள மிக்சருடன் முந்திரி, திராட்சை, பிளாக் சால்ட், மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா. உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். முந்திரி மிக்சர் பரிமாற ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்