SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லிக்காய் சாதம்

2019-08-29@ 14:29:47

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கப்,
அரை நெல்லிக்காய் - அரை கப்,
பச்சை மிளகாய் -10,
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
கடுகு, உளுந்து, மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

Tags:

Amla rice

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • tvmalai

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

  • pslv_rocket111

    ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

  • sweeden_novbal1

    சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

  • brazil_venom11

    நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்