SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவகேடோ (அ) பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்

2019-08-28@ 15:52:07

தேவையானவை

அவகேடோ (அ) பட்டர் ஃப்ரூட் - 2 (பழுத்தது)
குளிர்ந்த பால் (அ) முதல் தேங்காய்ப் பால் (அ) பாதாம் பால் - 2 கப்
சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை - தேவைக்கேற்ப
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.


செய்முறை

பட்டர் ஃப்ரூட்டை இரண்டாக பிளந்து நடுவில் இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு, சதைப்பகுதியை தனியாக எடுத்து வைக்கவும். மிக்ஸியில் இந்த சதைப்பகுதியை போட்டு நன்கு அடிக்கவும். பிறகு அதில் நாட்டு சர்க்கரை, தேங்காய்ப்பால், வெனிலா எசென்ஸ் சேர்த்து நுரை வரும் வரை நன்றாக அடித்து கிளாஸில் ஊற்றி, அதன் மேலே வேண்டுமானால் அவகேடோ கொட்டையை பொடியாக்கி தூவி பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்