SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெட் பக்கோடா

2019-08-21@ 15:19:58

தேவையான பொருட்கள்:
 
பிரெட் - 5 துண்டுகள்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி துண்டு - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப


செய்முறை:
 
பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும். பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை  நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய்  ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பிரெட் பக்கோடா தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2019

    24-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்