SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளான் சான்விட்ச்

2019-08-21@ 15:18:04

தேவையான பொருட்கள்:
 
காளான் - 200 கிராம்
கோதுமை பிரட் - 4
வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெண்ணைய் - 100 கிராம்


செய்முறை:
 
காளான்களைச் நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.கடாயில் வெண்ணைய் போட்டு, லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய், மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும். இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும். சுவையான காளான் சான்விட்ச் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2019

    24-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்