SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூண்டு சாதம்

2019-08-20@ 17:22:54

தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
சின்ன வெங்காயம் - அரை கப்,
பூண்டு - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வறுத்துப் பொடித்த மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2019

    24-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்