டோஸ்டட் மார்ஷ் மெல்லோ மில்க் ஷேக்
2019-08-05@ 15:49:07

தேவையான பொருட்கள்
வெனிலா ஐஸ்கிரீம் - 2 Scoop (குழி கரண்டி),
குளிர்ந்த பால் - 100 மில்லி,
மார்ஷ் மெல்லோ - 10
துண்டுகள், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
விப்பிங் கிரீம் - தேவையெனில் (அலங்கரிக்க).
செய்முறை
முதலில் மார்ஷ் மெல்லோவை ஒரு டூத்பிக்கில் குத்தி
அடுப்பில் சிறிது வாட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். மிக்சியில் ஐஸ்கிரீம்,
பால், மார்ஷ் மெல்லோ, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதை ஒரு
கண்ணாடி டம்ளரில் (குடுவை) ஊற்றி விப்பிங் கிரீம் சேர்த்து மேலே மார்ஷ்
மெல்லோவை வைத்து அலங்கரித்து பரிமாறவும். இந்த மார்ஷ் மெல்லோ எல்லா சூப்பர்
மார்க்கெட்களிலும் கிடைக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது
மற்றும் வித்தியாசமானது.
மேலும் செய்திகள்
லெமனேட்
ஹெல்த் மிக்ஸ்
மாதுளம்பழம், புதினா ஜூஸ்
புதினா சர்பத்
மாதுளம்பழம், புதினா ஜூஸ்
தேங்காய்ப்பால் பலூடா
11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்
ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு
கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது