SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வால்நட் ஃப்ரூட் மிக்ஸ் சாலட்

2019-08-05@ 15:47:47

தேவையான பொருட்கள்

வால்நட் - 5-7
மாதுளை முத்துக்கள் - 1 கிராம்    
பேரீச்சம்பழம் - 5    
வாழைப்பழம் (கனிந்தது) - 1    
மிளகுத்தூள் - ¼ ஸ்பூன்    
நறுக்கிய ஆப்பிள் - 100 கிராம்    
உலர்ந்த திராட்சை - சிறிதளவு    
தர்பூசணி - 100 கிராம்    
தேன் - 1 மேஜைக்கரண்டி    
பாதாம் பருப்பு - 3     
அத்திப்பழம் (உலர்ந்தது) - 3.


செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், பேரீச்சம்பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சை, வாழைப்பழம், அத்திப்பழம் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வால்நட் மற்றும் பாதாம் பருப்பை சேர்க்கவும். இதில் கிவி மற்றும் அவகடோ பழத்தையும் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்