SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரட் கப் கேக்

2019-07-29@ 16:38:33


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு: 125 கிராம்,
நாட்டு சர்க்கரை: 100 கிராம்,
முட்டை: 2 (சிறியது),
கேரட்: 2 (துருவியது),
பேக்கிங் சோடா: 1/2 டீஸ்பூன்,
உப்பு: 1 சிட்டிகை,
பட்டை பொடி:1 டீஸ்பூன்,
நட் மக்: 1/4 டீஸ்பூன்,
வால் நட்ஸ்:1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது).
(or)1 கைப்பிடி வெனிலா எசென்ஸ்: 1 டீஸ்பூன்,
ஆயில்: 75 மில்லி,
 உலர் திராட்சை:30 கிராம்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, பட்டை பொடி, நட் மக் (Nut mug) பொடி ஆகியவற்றை கலந்து வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடித்து பின் அதில் ஆயில் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து அடிக்கவும்.பின் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு கலவையை கட்டியில்லாமல் சேர்க்கவும். கடைசியாக துறுவிய கேரட், நட்ஸ் மற்றும் வால்நட்ஸ் சேர்த்து அந்த கலவையை பிரித்து  அதன் மேல் உலர் திராட்சை தூவி அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். வேக வைத்து எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indo_red_ky111

    இது செவ்வாய் கிரகம் அல்ல!.. காட்டுத்தீ காரணமாக ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு

  • tower_denmark111

    டென்மார்க்கில் 45 மீட்டர் உயரத்தில் 1 கி.மீ. தூரம் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட டவர் : உற்சாகத்தில் சாகசப் பிரியர்கள்

  • nyuyark_hotelll1

    நியூயார்க்கில் ஏர்போர்ட் ஹோட்டல் : 512 சொகுசு அறைகளுடன் விமானத்தின் இறக்கைகளைப் போல வீற்றிருக்கும் பிரமாண்டம்

  • tapah_puyal11

    ஜப்பான், தென் கொரியாவை உலுக்கியெடுக்கும் சக்தி வாய்ந்த ‘தாபா’ புயல் : பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகள் சேதம்

  • kenya_nairobi11

    கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 7 குழந்தைகள் பலி ;57 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்