SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளநீர் வத்தலாப்பம்

2019-07-24@ 17:31:31

தேவையானவை:

இளம் தேங்காய் - 6,
இளநீர் - 4,
நாட்டுவெல்லம்- 400 கிராம்,
ஏலக்காய்ப் பொடி- ஒரு சிட்டிகை,
முட்டை- 5.


செய்முறை:

தேங்காயை துருவி பால் எடுக்கவும். இளநீரில் உள்ள நீரை நீக்கி அதன் வழுக்கையை மட்டும் விழுதுபோல அரைத்துத் தனியாக வைக்கவும். கடாயில் தேங்காய்ப்பால், வெல்லத்தைச் சேர்த்து மிதமான சூட்டில் பாகு காய்ச்சி கெட்டியானதும் முட்டையை நன்றாகக் கலக்கி பாகில் சேர்த்து வடிகட்டி மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். இளநீர் கூட்டில் தயார் செய்த வத்தலை நிரப்பி, இட்லி பானையில் இளநீரின் பாதியளவு மூழ்குமாறு வைத்து 40 நிமிடங்கள் நீராவியில் வேகவைத்தால் இளநீர் வத்தலாப்பம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்