SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீச் சுண்டல்

2019-07-23@ 16:31:05

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி - 1 கப்,
உப்பு, எண்ணெய் - சிறிது,
பொரி - 1/2 கப்,
சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்,
சிறிய சதுர துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - 1/2 கப்,
கடுகு - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது, நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பட்டாணியை 10 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வெந்த பட்டாணி, மாங்காய், உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் போட்டு பிரட்டி மல்லித்தழை, பொரியை தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

  • 22-08-2019

    22-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்