கோஸ், வெங்காய துவையல்
2019-07-22@ 17:04:08

தேவையான பொருட்கள்
அரிந்த கோஸ் - 100 கிராம்,
வெங்காயம்- 100 கிராம்,
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய் - 5,
இஞ்சி - சிறு துண்டு,
புளி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் -5,
கடுகு - 1 ஸ்பூன்,
எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு நன்கு வெடித்ததும், ப.
மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம், கோஸ் சேர்த்து நன்கு
வதக்கவும். பின்பு மிக்சியில் உப்பு, புளி சேர்த்து வதக்கிய கலவையை நைசாக
அரைக்கவும். சுவையான கோஸ், வெங்காய துவையல் தயார். இது எல்லாவகை சிற்றுண்டி
களுக்கும் சுவையான சைடிஷ் ஆகும்.
மேலும் செய்திகள்
பனீர் கொத்து பரோட்டா
சிக்கன் செட்டிநாடு
ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா
செட்டிநாடு முட்டை தொக்கு
செட்டிநாடு சிக்கன்
காரைக்குடி நண்டு மசாலா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்