SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோயா பணியாரம்

2019-07-22@ 17:02:54

தேவையான பொருட்கள்

அரிசி மாவு: 500 மி.லி (அரைத்து
இட்லி மாவு)    
பாசிப்பயர்  : 100 கிராம்    
சோயா பீன்ஸ் : 100 கிராம்    
பச்சை மிளகாய் : 3     
மல்லித்தழை : சிறிதளவு    
மஞ்சள்தூள் : ஒரு
சிட்டிகை    
உப்பு : தேவையான அளவு    
சீரகம் : 1 டீஸ்பூன்    
கறிவேப்பிலை : சிறிதளவு    
சின்ன வெங்காயம் : 100 கிராம்    
எண்ணெய் : தேவையான அளவு.


செய்முறை

நன்கு ஊற வைத்த பாசிப்பயர், சோயா பீன்ஸ் உடன் மஞ்சள்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவுடன் அரைத்த விழுதைச் சேர்த்து அதனுடன் உப்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும். பனியாரக்கல்லைச் சுடாக்கி கரைத்து வைத்த மாவைச் பணியாரக் குழியில் எண்ணெயைச் சேர்த்து சுடவும். இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பணியாரக்குழி இல்லை என்றால் தோசையாகவும் சுட்டுச் சாப்பிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்