SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரெயின்போ மில்க் ஷேக்

2019-07-17@ 13:59:18

தேவையான பொருட்கள்

குளிர்ந்த பால் - 1 கப் (200 மில்லி),
வெனிலா ஐஸ்கிரீம் - 2 Scoop (குழிகரண்டி),
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,
ஃபுட்கலர் - சிவப்பு, நீலம், பச்சை (தேவைக்கேற்ப).

மேலே அலங்கரிக்க....

விப்பிங் கிரீம் - 1 கப், கலர் ஸ்பிரிங்கல்ஸ் (Sprinkles) - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

மிக்சியில் ஐஸ்கிரீம், பால், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து அந்த கலவையை மூன்றாகப் பிரித்து ஊற்றி அதில் மூன்றிலும் மூன்று வெவ்வேறு வண்ணங்கள் சேர்த்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி (ஊற்றும்போது நடுவில் ஊற்றாமல் ஓரத்தில் ஊற்றவும்) பின் அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து கலர் ஸ்பிரிங்கல்களைத் தூவி பரிமாறவும். பல வண்ணங்களில் இருப்பதால் குழந்தைகளை எளிதில் ஈர்க்கும் இந்த ரெயின்போ மில்க் ஷேக்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்