SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புளூபெரி மற்றும் ஓட்ஸ் கப் கேக்

2019-07-09@ 17:20:28

தேவையான பொருட்கள்

ஓட்ஸ்: 50 கிராம் (குக்கிங் ஓட்ஸ்),
கோதுமை மாவு: 75 கிராம்,
சர்க்கரை: 125 கிராம்,
உப்பு: 1/4 டீஸ்பூன்,
முட்டை: 2 (சிறியது),
பால்: 50 மில்லி,
பேக்கிங் பவுடர்: 1/2 டீஸ்பூன்,
புளூபெரி: 50 கிராம் (Fresh (or) frozen (or) dried),
வெனிலா எசென்ஸ்: 1 டீஸ்பூன்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓட்ஸ், உப்பு, பேக்கிங் பவுடர், புளூபெரி ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் (அ) ஹேண்ட் பீட்டர் கொண்டு அடிக்கவும்.பின் அதில் ஆயில், பால், எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின் அதில் கோதுமை, ஓட்ஸ் கலவையை சேர்த்து அதை பிரித்து பேப்பர் கப்பில் பாதி ஊற்றி மேலே கொஞ்சம் ஓட்சையும், புளூபெரியையும் தூவி அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். சூடாக பரிமாறலாம். ஆரோக்கியமானது மற்றும் ருசியானது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

  • WreckedTitanic2k19

    ஆழ்க்கடலில் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களால் வேகமாக அழிந்து வரும் டைட்டானிக் கப்பலின் பாகங்கள்: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்