SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை ரவை அல்வா

2019-07-08@ 17:48:11

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை - அரை கப்,
பால் - இரண்டு கப்,
நெய் - நான்கு தேக்கரண்டி,
முந்திரி - பத்து,
சர்க்கரை - 1/3 கப் (அல்லது தேவையான அளவு),
பாதாம் - பத்து,  
ஏலக்காய் தூள் - சிறிதளவு.


செய்முறை

குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கிக்கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவை கலவையை போட்டு கிளறவும். சர்க்கரை கலந்து கிளறவும். பிறகு, நெய் ஊற்றி கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்தக் கலவையை ஊற்றி பாதாம் துருவி மேலே தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்