SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான்கட்டாய் குக்கீஸ்

2019-07-01@ 15:50:17

என்னென்ன தேவை?

மைதா - 1 கப்,
ரவை - 2 மேசைக்கரண்டி,
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்,
வெண்ணை - 1/2 கப்,

பொடித்த சர்க்கரை - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பிஸ்தா - அலங்கரிக்க.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மைதாவை சலிக்கவும். உடன் ரவை, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் வெண்ணை மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் மைதா மற்றும் ரவை கலவையை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து  கொள்ளவும். மாவில் அதிக எண்ணை பசையாக இருந்தால் சிறிதளவு மைதா சேர்த்துக் கொள்ளலாம். அதே சமயம் மாவு கலவை கெட்டியாகவும் இருக்கக்கூடாது. மாவினை சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் லேசாக அழுத்தி அதில் பிஸ்தா கலவை கொண்டு மைக்ரோ அவனில் 15 நிமிடம் பேக் செய்யவும்.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 180C 10 நிமிடம் செய்ய  வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்