SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போன்விடா கேக்

2019-07-01@ 15:47:08

என்னென்ன தேவை?

மைதா - 150 கிராம்,
போன்விடா - 50 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மைதா மாவை நன்கு வறுக்கவும். மாவு ஆறியவுடன் போன்விடாவை நன்கு கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகு கொதி வரும்பொழுது சிறிது சிறிதாக மைதா மாவை தூவி, விடாமல் நன்கு கிளறவும். எல்லா மாவையும் சேர்த்தபிறகு நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி, வெனிலா எசன்சை போட்டுக் கிளறவும். கலவையை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்பொழுது நெய் தடவி தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்