SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தரிக்காய் துவையல்

2019-06-24@ 14:44:34

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் பெரியது   - 1,
தேங்காய்  துருவல்  - அரை மூடி,
து. பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயம்  - 1 துண்டு,
உப்பு  - தேவையான அளவு,
கடுகு, கறிவேப்பிலை சிறிது.


செய்முறை
 
கத்தரிக்காயை எண்ணெய் தடவி, சுட்டு, தோலுரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், து. பருப்பு வறுத்துக் கொள்ளவும். அதில் பெருங்காயம் பொரித்துக் கொள்ளவும். பின்பு ஆறிய உடன் மிக்சியில் தேங்காய், கத்தரிக்காய், மிளகாய், து. பருப்பு சேர்த்து அரைத்து, தாளித்து எடுத்தால் சுவையான கத்தரி துவையல் தயார். சூடான வெண் பொங்கலுக்கு உகந்த சைடிஷ்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hongkongprotest247

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

  • governorresignus

    பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

  • britainthunder

    பிரிட்டன் நாடுகளில் வெயில் வாட்டியெடுத்த நிலை மாறி நேற்று அதிபயங்கர இடி மின்னலுடன் மழை

  • imrankhantrumphmeet

    முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்