SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்

2019-06-19@ 15:01:45

என்னென்ன தேவை?

ஓட்ஸ் - 1/2 கப்,
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பாதி ஆப்பிள் துண்டுகள்,
சிறு துண்டுகளாக நறுக்கிய பைனாப்பிள் - 2 துண்டுகள்,
விருப்பமான நறுக்கிய பழங்கள் கலந்தது - 1 கப், பாதாம்,
பிஸ்தா, வால்நட்ஸ் - தலா 3,
பால் - 1 கப்,
தேன் - 1/4 கப்.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் ஓட்ஸை வறுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் நட்ஸை வறுத்து உடைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவிடவும். பின்பு வெந்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சிறிது ஆறியதும் பழத்துண்டுகள், பாதி நட்ஸ் கலவை, தேன் சேர்த்து கலந்து மீதியுள்ள நட்ஸை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: பனைவெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்