SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொரி உருண்டை சாக்லெட் ட்ரபிள்ஸ்

2019-05-28@ 15:50:51

என்னென்ன தேவை?

பொரி - 1 கப்,
வெல்லம் - 1/2 கப்,
தண்ணீர் - 1/4 கப்,
சாக்லெட் கிரீம் - 1/4 கப்.


எப்படிச் செய்வது?

வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடித்து அடுப்பில் வைத்து சாஸ் பதத்திற்கு பாகு காய்ச்சவும். அதில் பொரியை கலந்து, சிறிது ஆறியதும் உருண்டைகள் பிடித்து, சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து செட் ஆனதும் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

  • HeatWaveBakesUS

    அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் அனல் காற்று: செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்