SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் பால்ஸ்

2019-05-24@ 16:42:42

தேவையான பொருட்கள்

மட்டன் போன்லெஸ் - 500 கிராம்,
புதினா - 50 கிராம்,
மல்லி - 25 கிராம்,
பச்சை மிளகாய் - 30 கிராம்,
இஞ்சி - 20 கிராம்,
பூண்டு - 10 கிராம்,
எண்ணெய் - 500 மி.லி.,
முட்டை - 1 அல்லது 2, உப்பு - தேவைக்கு.


செய்முறை

முதலில் மட்டன், புதினா, மல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அவற்றை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி முட்டையில் நனைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டன் உருண்டைகளை ஆயிலில் இறக்கவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்