SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்கானிக் கிரீன் டீ

2019-05-22@ 15:06:16

செய்முறை

கிரீன் டீ பைகளை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 வினாடிகளுக்கு மேல் டீ பைகளை நீரில் மூழ்கச் செய்யக் கூடாது.


பலன்கள்

*    கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இது உடலுக்கு நன்மை செய்யும்.
*    கிரீன் டீ குடிப்பதால் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
*    கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டால் மறதி நோய் தீரும்.
*    உடலில் தேவையற்ற கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.
*    கிரீன் டீ குடிப்பதினால் மன அழுத்தம் குறையும்.
*    உடல் எடையை குறைக்கவும் கிரீன் டீ சிறந்த தீர்வாகும்.
*    சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கிரீன் டீயை குடிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்