SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓரியோ கப் கேக்

2019-05-21@ 17:36:28

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு:125 கிராம்,
Coco Powder: 30 கிராம் (கோகோ பவுடர்),
பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன்,
பேக்கிங் சோடா:1/4 டீஸ்பூன்,
உப்பு:1/4 டீஸ்பூன்,
நாட்டு சர்க்கரை: 100 கிராம்,
ஆயில்:80 மில்லி,
மோர்:120 மில்லி,
முட்டை:(1 பெரியது),
ஓரியோ தூள்:4 டேபிள் ஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர்:1 டீஸ்பூன், (சுடு தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
சுடுதண்ணீர்:120ml,
வெனிலா எசன்ஸ்:1 டீஸ்பூன்

மேலே அலங்கரிக்க

விப்பிங் கிரீம் - 1,ஓரியோ பிஸ்கட் தூள் 1 (6 to 8 பிஸ்கட் ,விப்பிங் கிரீம் செய்த பிறகு அதில் ஓரியோ தூள் சேர்த்து கேக்கின் மேல் தடவி அதன் மேல் முழு (அ) அரை ஓரியோ பிஸ்கட் வைத்து கொடுக்கவும்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர் ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.பிறகு அதில் ஆயில், பால் அல்லது மோர், வெனிலா எசன்ஸ் மற்றும் இன்ஸ்டன்ட் காபி பொடி எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் கோதுமை மாவு கலவையை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பின் அதில் ஓரியோ தூளை கொட்டி கலக்கவும்.இந்த கலவை தோசை மாவு பதத்தில் இருக்கும்.இந்த கலவையை பிரித்து பேப்பர் கப்பில் ஊற்றி 15 - 20 நிமிடம் வேக வைத்து எடுத்து ஆற வைத்து அலங்கரிக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்