SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரட் ஆப்பிள் ஸ்காவ்ஷ்

2019-05-20@ 17:06:33

தேவையான பொருட்கள்

கேரட் - 1,
ஆப்பிள் - 1,
பால் - ஒரு டம்ளர்,
தண்ணீர் - ஒரு  டம்ளர்,
சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்.


செய்முறை

கேரட்டை தோலை நீக்கி பூத்துருவலாக துருவவும். துருவலை மிக்சியில் போட்டு பால், பாதி தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்ததை வடிக்கவும். மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை சேர்த்து அரைத்து வடிக்கவும். இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்