SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினை மாவு அடை தோசை

2019-05-13@ 17:14:08

என்னென்ன தேவை :

தினை மாவு - ஒரு கப்
கடுகு - சிறிதளவு
பல்லாரி - 1
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்து - 100 கிராம்


எப்படிச் செய்வது :
 
கடலைப்பருப்பு, உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் இவற்றை நன்கு அரைத்து தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மாவில் கொட்டவும். பின் தேங்காய் துருவல். உப்பு சேர்த்து கலக்கவும். தோசைக்கல் சூடானதும் அடைபோல மாவை ஊற்றவும். மாறுபட்ட சுவையில் தினை மாவு அடை தோசை ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்