SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் பெப்பர் ஃப்ரை

2019-04-25@ 16:05:32

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ,
எண்ணெய் - 200 மி.லி.,
பூண்டு (விழுது) - 25 கிராம்,
இஞ்சி (விழுது) - 25 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
மிளகு அரைத்தது - 20 கிராம்,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - 10 கிராம்,
கொத்தமல்லி - தேவையான அளவு.
உப்பு - தேவைக்கு.


செய்முறை  

முதலில் மட்டனை வேக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். உடன் இஞ்சி, பூண்டு விழுதுகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மட்டன் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.  அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். பிறகு மிளகுப்பொடியை மேலே தூவி வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்