SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜ் க்ரீஸ்பி

2019-04-23@ 17:38:18

தேவையான பொருட்கள்

கோஸ் - 50 கிராம்,
கேரட் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 1 கிராம்,
குடை மிளகாய் - 50 கிராம்,
பீன்ஸ் - 1 துண்டு,
அரிசி மாவு - 50 கிராம்,
கார்ன் மாவு - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

முதலில் காய்கறியை கட்டம் கட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி மாவு, கார்ன் மாவு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நல்லா கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பின்பு அதை எண்ணெயில் பொரித்து வறுத்து எடுக்கவும். ஆக 5 நிமிடம் கழித்து உண்ணவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்