SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சு முறுக்கு

2019-04-22@ 15:47:03

தேவையான பொருட்கள்

பொன்னி பச்சரிசி - 300 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 5
எள் - ஒரு ஸ்பூன்


செய்முறை

பச்சரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். நீரை வடிகட்டி மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இத்துடன் சலித்த பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும். அச்சு சூடானதும் வெளியில் எடுத்து மாவில் தோய்த்து, பிறகு கைப்பிடியை பிடித்துக்கொண்டு எண்ணெயில் விடவும். மாவு எண்ணெயில் பிரிந்து விழ வேண்டும். வெந்ததும் வெளியே எடுக்கவும். சுவையான அச்சு முறுக்கு ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jnu_studentss1

    குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

  • bushfire_aussiee1

    ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

  • asutra_bushfirr1

    ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

  • parani_deepam11

    கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

  • peru_lap

    பெரு நாட்டில் சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்