SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பைசி உணான் ப்ரான்

2019-04-17@ 16:09:10

தேவையான பொருட்கள்

இறால் - 100 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 3 பல்,
காய்ந்த மிளகாய் - 100 கிராம்,  
ஒயிஸ்டர் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

முதலில் இறாவில் மைதா, சோள மாவு,  உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தண்ணீர் 1 ஸ்பூன் போட்டு எண்ணெயில் வறுத்து எடுக்கவும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். நன்றாக காய்ந்த பிறகு இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். அதனுடன் சாஸ்களை போடவும். பின்பு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு சோள மாவில் திக் பண்ணவும். பிறகு வறுத்த இறாவைப் போட்டு எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்