SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (சைனீஸ்)

2019-04-17@ 15:58:33

தேவையான பொருட்கள்

ரைஸ் - 1 கப்,
சுத்தம் செய்த சிக்கன் - 100 கிராம்,
முட்டை - 2, வெங்காயம் - 2,
குடைமிளகாய் - 1,
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்,
அஜினோ மோட்டோ - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயத்தை நன்றாக வதக்கவும். அதனுடன் இரண்டு முட்டை கலக்கி ஊற்றி அதனுடன் குடை மிளகாய்  சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு கப் ரைஸ் + அஜினோ மோட்டோவை சேர்த்து வறுத்து எடுக்கவும். சாப்பிடும்பொழுது தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்