SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவல் பாயசம்

2019-04-16@ 14:07:24

என்னென்ன தேவை :

அவல் - இரண்டு கைப்பிடி (ஊறவைத்து வடிகட்டி கொள்ளவும்),
பால் - முக்கால் லிட்டர்,
சக்கரை - ஒரு கப்,
முந்திரி - பத்து,
திராட்சை - பத்து,
ஏலக்காய் பவுடர் -  ஒரு டீஸ்பூன்,
நெய் - ஐந்து டீஸ்பூன்.


எப்படிச் செய்வது :

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறம் வந்தவுடன் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு ஊறவைத்த அவலை சேர்த்து வதக்கவும். பின், பால் ஊற்றி வேகவிடவும். கொதித்தவுடன் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்