SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஷ்ரூம் ப்ரை

2019-04-15@ 17:44:01

என்னென்ன தேவை :

காளான் - 1/2 கிலோ
பல்லாரி - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்


எப்படிச் செய்வது :

முதலில் பல்லாரி, காளானை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய்  காய்ந்ததும் பல்லாரியை போட்டு நன்கு வதக்கவும். அதில் வெட்டி வைத்த காளானை போடவும். 5 நிமிடம் வதங்கியதும் மிளகுத்தூளை போட்டு தண்ணீர் வற்றும் வரை பிரட்டி நீர் சுண்டியதும் இறக்கவும். சுவையான மஷ்ரூம் ப்ரை ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்