SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெங்காய பக்கோடா

2019-04-15@ 17:42:46

என்னென்ன தேவை :

பல்லாரி - 1/4 கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1 கொத்து


எப்படிச் செய்வது :

முதலில் பல்லாரியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெயை சுட வைத்து அதனுடன் சேர்க்கவும். சிறிதளவு நீர் தெளித்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஒட்டாமல் கலவையை எடுத்து போடவும். மிதமான தீயில் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.  மொறுமொறு மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்