SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவை பணியாரம்

2019-04-10@ 15:22:10

என்னென்ன தேவை :

ரவை - 2 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
மைதா - 1/4 கப்,
தேங்காய்ப்பால் - 2 டம்ளர்,
ஏலப்பொடி - சிறிது,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது :

பாத்திரத்தில் ரவை, தேங்காய்ப்பால் சேர்த்து கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்பு அதனுடன் மைதா, ஏலப்பொடி, சர்க்கரை சேர்த்து பிசையவும். சிறிது நேரம் கழித்து கலந்தால் மாவு தளர்வாக தோசை மாவுப் பதத்திற்கு இருக்கும். கடாயில் எண்ணெயை காயவைத்து ஒரு குழிக்கரண்டியில் மாவை அள்ளி ஊற்றவும். பணியாரம் உப்பி மேல் வரும்போது திருப்பி விட்டு மெத்தென்று வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்