SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோல்டன் ஃப்ரை பேபிகார்ன்

2019-04-09@ 17:19:17

தேவையான பொருட்கள்

பேபிகார்ன் - (நீளவாட்டில் நறுக்கியது) 100 கிராம்,
மைதா - 5 டீஸ்பூன்,
கார்ன் பிளவர் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 500 மி.லி.,
ஆரஞ்சு கலர் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
முட்டை - 1/2.


செய்முறை

பேபிகார்ன் உடன் மைதா, கார்ன்பிளவர், அரிசி மாவு, முட்டை, கலர் பவுடர், உப்பு அனைத்தையும் சேர்த்து பிசைந்து சற்று நீர் விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்த பின்பு பேபிகார்னை ஒவ்வொரு துண்டுகளாக எண்ணெயில் போடவும். பின்பு இறக்கியதும் மொறு மொறுவென ஆகியவுடன் எடுத்து பரிமாறவும். உடன் தக்காளி சாஸ் போன்றவற்றுடன் சாப்பிட சிறந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்