SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லெமன் ட்ரிசில் கப் கேக்

2019-04-09@ 17:08:08

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு: 150 கிராம்,
சர்க்கரை: 150 கிராம் (பொடித்தது),
வெண்ணெய்: 150 கிராம்,
பெரிய எலுமிச்சம்பழம் துருவியது: ஒரு டேபிள்ஸ்பூன்(தோல் தடிமனாக உள்ள எலுமிச்சை),
எலுமிச்சை சாறு:  டீஸ்பூன்,
முட்டை: 3,
பேக்கிங் பவுடர்: 1/2 டீஸ்பூன்.

மேலே அலங்கரிக்க..

பட்டர் க்ரீம்: ஒரு கப்,
மஞ்சள் ஃபுட் கலர்: சிறு துளிகள்,
எலுமிச்சை சாறு:  1/2 டீஸ்பூன் (மூன்றையும் கலந்து கேக்கின் மேல் போடவும்).


செய்முறை:  

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் அதில் ஒவ்வொரு முட்டையாக உடைத்து சேர்த்து கலக்கவும். பின் அதில் லெமன் சாறு, எலுமிச்சை துருவியது ஆகிய வற்றை போட்டு நன்கு கலக்கி பின் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை அதில் போட்டு கலக்கவும். பிறகு இந்த கலவை யை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.ஆறிய பின் பட்டர் க்ரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்