SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளரி சாதம்

2019-04-08@ 15:17:51

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
வெள்ளரி துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
கறிவேப்பி - சிறிதளவு
கடுகு - அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்


செய்முறை

பச்சரிசியை உப்பு சேர்த்து உதிராக வடிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய்யை காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்க்கவும். இத்துடன் வெள்ளரி துருவல், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இந்த கலவையுடன் சாதம், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கிளறவும். குளிர்ச்சியான வெள்ளரி சாதம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்