SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரெட் வெல்வெட் கப் கேக்

2019-04-03@ 17:16:28

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 175 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
வெண்ணெய் - 60 கிராம்,
முட்டை - 2,
ஆயில் - 25 மில்லி,
கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்,
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - 1 டீஸ்பூன்,
சிகப்பு புட் கலர் - 1 டீஸ்பூன்,
மோர் - 125 மில்லி.

அலங்கரிக்க தேவையான பொருட்கள் (வெந்தபின்)

விப்பிங் கிரீம் மேலே செய்த கேக் துண்டு (பொடித்தது)கொஞ்சம் .


எப்படி செய்வது?

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் முட்டை, சிகப்பு ஃபுட் கலர், ஆயில், வினிகர், மோர், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கியபின் அதில் கோதுமை மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து அந்த கலவையை அவனில்15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamthaa20

    காங்கிரஸ் எம்.பி.யான தபஸ் பாலின் இறுதி சடங்கு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்

  • accident20

    அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

  • 20-02-2020

    20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • poraattam20

    சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

  • aadi20

    மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்