SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அப்பல்லோ ஃபிஷ்

2019-04-01@ 14:13:54

தேவையான பொருட்கள்

பூண்டு - 5 பல்,
போன்லெஸ் மீன் - 1 கிலோ,
பச்சை மிளகாய் - 5,
தயிர் - 5 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலை,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

முதலில் மீன்களை போன்லெஸ் செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு துண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில்  இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின்பு பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்பு மல்லித்தூள் ஒரு ஸ்பூன், காபித்தூள் ஒரு சிட்டிகை பிறகு தயிர் ஊற்றவும். பிறகு வேக வைத்த மீன் துண்டுகளை போட்டு எடுக்கவும். அதன்பின் மல்லித்தழை போட்டு எடுக்கவும். ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்