SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேங்காய் பால் பணியாரம்

2019-03-28@ 17:53:24

என்னென்ன தேவை?

பச்சரிசி - அரை கப்
சர்க்கரை - தேவையான அளவு
உளுந்து - அரை கப்
பால் - ஒரு டம்ளர்
தேங்காய்    - 1
ஏலக்காய்    - 1


எப்படிச் செய்வது?

முதலில் உளுந்து, அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். தேங்காயை துருவி பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், 2 ஸ்பூன் ஜீனி சேர்க்கவும். அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும். நல்ல பொன்னிறமாக வந்ததும் எடுத்து தேங்காய் பாலில் சிறிது நேரம் ஊற வைத்து சாப்பிடவும். மீண்டும், மீண்டும் சாப்பிட தோன்றும் சுவையில் தேங்காய் பால் பணியாரம் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்