SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவுனிக் கொழுக்கட்டை

2019-03-28@ 17:51:07

என்னென்ன தேவை :

கவுனி அரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
வெல்லம் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்


செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் நெய் ஊற்றிக் கலந்து அடுப்பில் இருந்து இறக்கி, கவுனி அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மாவு கொழுக்கட்டை பதத்துக்கு வந்ததும், தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி வைக்கவும். இனி பிசைந்த கொழுக்கட்டை மாவை கொழுக்கட்டை அச்சில் வைத்து உள்ள வெல்ல பூரணத்தை நிரப்பி மூடி எடுக்கவும். கொழுக்கட்டை வடிவம் வந்ததும் ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கொழுக்கட்டை தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்