SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறால் ஃப்ரைடு ரைஸ்

2019-03-27@ 16:53:26

என்னென்ன தேவை?

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3,
பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், பீன்ஸ் - 1 கப்,
நறுக்கிய இஞ்சி பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 5,
இறால் - 1 கப்,
முட்டை - 1,
சோயாசாஸ் - 1/2 டீஸ்பூன்,
உதிர் உதிராக வடித்த பாஸ்மதி சாதம் - 1 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - 1/4 கப்,
உப்பு -  தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி இறால், முட்டை, சோயாசாஸ் ஊற்றி கலந்து சாதம், மிளகுத்தூள், வெங்காயத்தாள் கலந்து சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்