SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீநட் குக்கீஸ்

2019-03-27@ 16:52:27

என்னென்ன தேவை?

பீநட் பட்டர் - 1/4 கப்,
ஓட்ஸ் பவுடர் - 1/4 கப்,
பிரவுன் சுகர் பொடித்தது - 1/4 கப்,
தண்ணீர் - 2 டீஸ்பூன்,
 உப்பு - 1 சிட்டிகை,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பிரவுன் சுகர், தண்ணீர், பீநட் பட்டர் சேர்த்து டபுள் பாயிலிங் முறையில் உருக்கவும். அதனுடன் ஓட்ஸ் பவுடர், உப்பு, வேர்க்கடலை,  வெனிலா எசென்ஸ் சேர்த்து கெட்டியாக பிசையவும். குக்கீஸ் வடிவத்தில் தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து எடுத்து  பரிமாறவும்.

குறிப்பு...

காற்றுப்புகாமல் வைத்தால் 15 நாட்கள் வரை கெடாது. விரும்பினால் சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்